உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஒருவர் மீது வழக்கு

ஒருவர் மீது வழக்கு

பெரியகுளம்: பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் மனோஜ் 38. இவருக்கும் தேனி பாரஸ்ட் ரோட்டைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணன் 38. இருவருக்கும் தொழில் ரீதியாக பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில் ராஜேஷ் கண்ணன், மனோஜ் மனைவி சுஜப்பிரியாவிடம் அலைபேசியில் அவதூறாக பேசி கொலைமிரட்டல் விடுத்தார். தென்கரை போலீசார் ராஜேஷ் கண்ணனிடம் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி