உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / புகையிலை பறிமுதல் ஒருவர் கைது

புகையிலை பறிமுதல் ஒருவர் கைது

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி சக்கம்பட்டி நால்பாதை பகுதியைச் சேர்ந்தவர் வேலாயுதம் 56, இவர் தனது கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை இருப்பில் வைத்து மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்து வந்துள்ளார். ஆண்டிபட்டி போலீசார் சோதனையில் கடையில் இருந்த 30 புகையிலை பார்க்கட்டுகள், 8 கூல் லீப் பாக்கெட்டுகள், 60 பான் மசாலா பாக்கெட்டுகள் ஆகியவற்றை ஆண்டிபட்டி போலீசார் பறிமுதல் செய்து விற்பனை செய்த வேலாயுதத்தை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை