உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கொலை மிரட்டல் ஒருவர் கைது

கொலை மிரட்டல் ஒருவர் கைது

போடி: போடி அருகே வினோபாஜி காலனியை சேர்ந்தவர் வினிதா 27. இவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது இதே பகுதியைச் சேர்ந்தகிரண் சூர்யா 19,வினிதாவின் வீட்டிற்குள் அத்து மீறி நுழைந்து ஆபாசமாக பேசி, தவறாக நடக்க முயன்றுள்ளார்.சத்தம் போடவும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். போடிதாலுகாபோலீசார் கிரண் சூர்யாவை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி