உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பெரியகுளம் பஸ்ஸ்டாண்டில் கஞ்சா வைத்திருந்தவர் கைது

பெரியகுளம் பஸ்ஸ்டாண்டில் கஞ்சா வைத்திருந்தவர் கைது

பெரியகுளம்; பெரியகுளம் கீழ வடகரை காடுவெட்டி பகுதியைச் சேர்ந்தவர் வாசுதேவன் 44. இவரது நண்பரான தேனி பொம்மையகவுண்டன்பட்டியைச் சேர்ந்த அருண்குமார் 32. இருவரும் பெரியகுளம் புதுபஸ்ஸ்டாண்ட் பகுதியில் 150 கிராம் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்தனர். தகவலறிந்த போலீசார் கஞ்சா வைத்திருந்த விக்னேஷ், வாசுதேவனை கைது செய்து, அருண்குமாரை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை