உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / காத்திருப்பு போராட்டம்

காத்திருப்பு போராட்டம்

தேனி : தேனி கலெக்டர் அலுவலகம் அருகில் சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கத்தினர் சார்பில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடந்தது.ப மாநில இணை ஒருங்கிணைப்பாளர் முகமது ஆசிக் தலைமை வகித்தார். மாநில நிதிக்காப்பாளர் காமேஷ்வரன் முன்னிலை வகித்தார். முதன்மை ஆலோசகர் கண்ணன், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் உடையாளி, மாவட்ட செயலாளர் சென்னமராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். காத்திருப்பு போராட்டம் இரவு வரை தொடர்ந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை