மேலும் செய்திகள்
அங்கன்வாடி மையங்களுக்கு 15 நாட்கள் கோடை விடுமுறை
03-May-2025
தேனி: மாவட்டத்தில் 1065 அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன. இங்கு 2 வயது முதல் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு முன்பருவ கல்வி செயல்பாடுகள், விளையாட்டு கல்வி அளிக்கப்படுகிறது. அங்கன்வாடி மையங்களில் தற்போது சேர்க்கை பணி நடந்து வருகிறது. பெற்றோர்கள் 2 முதல் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை சேர்த்திடலாம். இம்மையங்களில் ஆதார் வழங்கும் பணியும் நடக்கிறது. இதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என, கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.
03-May-2025