மேலும் செய்திகள்
வாலிபர் குத்திக்கொலை; இருவருக்கு போலீஸ் வலை
12 hour(s) ago
வைகை அணையில் இருந்து சிவகங்கை பாசனத்திற்கு நீர் திறப்பு
12 hour(s) ago
பாரதமாதா தேர் பவனி
15 hour(s) ago
உறைபனியை காண குவிந்த சுற்றுலா பயணிகள்
15 hour(s) ago
தேனி: பா.ஜ., கட்சியுடன், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தனது கட்சியை இணைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் ஆண்டிபட்டி ஒன்றிய செயலாளர் குணசேகரன்,கம்பம் ஒன்றிய செயலாளர் பாலமுருகன், தேனி மாவட்ட இளைஞரணி செயலாளர் தனிக்கொடி ஆகியோர் அ.தி.மு.க., கிழக்கு மாவட்டச் செயலாளர் ராமர்முன்னிலையில் இணைந்தனர். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ., கணேசன், கம்பம் ஒன்றிய செயலாளர் ஈஸ்வரன், ஒன்றிய செயலாளர் தயாளன், அம்மா பேரவை செயலாளர் ஜெயக்குமார், தகவல் தொழில்நுட்பப் பிரிவு மண்டல துணைச் செயலாளர் பாலசந்தர், கிழக்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
12 hour(s) ago
12 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago