உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / முதியவரை மீட்டு சிகிச்சைக்கு அனுமதி

முதியவரை மீட்டு சிகிச்சைக்கு அனுமதி

தேனி : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் காயாம்பு.65. இவர் தேனி மதுரை ரோட்டில் க.விலக்கு போலீஸ் ஸ்டேஷன் அருகே கால் அழுகிய ஆதரவற்ற நிலையில் கிடந்தார். க.விலக்கு எஸ்.ஐ., பிருந்தா தலைமையிலான போலீசார், எம்.சுப்புலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுநர் ரஞ்சித்குமார், முதியவரை மீட்டு சுத்தம் செய்தார்.பின் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உதவியுடன் தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். போலீசார், பொது மக்கள் மருந்தாளுநரைபாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை