உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பிளஸ் 1 மாணவர்களுக்கு திறனறித் தேர்வு 

பிளஸ் 1 மாணவர்களுக்கு திறனறித் தேர்வு 

தேனி தமிழகத்தில் அக்.11ல் பிளஸ் 1 மாணவர்களுக்கான தமிழ் திறனறித் தேர்வு நடக்கிறது. இத்தேர்வை அரசு, உதவி பெறும், தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் எழுதுகின்றனர். தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு ஆண்டிற்கு ரூ.10 ஆயிரம் வீதம் 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகின்றன. மாவட்டத்தில் 20 மையங்களில் இத்தேர்வு நடக்கிறது. இந்த தேர்வினை எழுத 5,187 மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி