மேலும் செய்திகள்
சிவகங்கை மாவட்டத்தில் சுதந்திர தின கொண்டாட்டம்
16-Aug-2025
தேனி; பெரியகுளம் அருகே வடுகபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த பள்ளி அளவிலான கலைத்திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் கவுதம் அசோக்குமார் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் டாக்டர் செல்வராஜ், பொருளாளர் செல்வக்குமரபாண்டியன், பள்ளி மேலாண்மைக் குழு தலைவி ஜோதி ஆகியோர் மாணவர் களுக்கு பரிசு வழங்கி னர். ஆசிரியர்கள் ஜெயலட்சுமி, ஹெப்சி தெய்வநாயகம், பாலமுருகன், கார்த்திகைராஜா விழாவை ஒருங்கிணைத்தனர்.
16-Aug-2025