உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆட்டோ திருடியவர் கைது

ஆட்டோ திருடியவர் கைது

சின்னமனூர்: சீலையம்பட்டி சமத்துவபுரத்தில் வசிப்பவர் பால்பாண்டி மகன் முருகன் 20, இவர் ஆட்டோ ஒட்டி வருகிறார். நேற்று முன்தினம் தனது வீட்டின் முன் ஆட்டோவை நிறுத்தி விட்டு வீட்டிற்குள் சென்றார். திரும்பி வந்த போது, ஆட்டோவை காணவில்லை. அரண்மனைப் புதூர் முல்லை நகரை சேர்ந்த அய்யாத்துரை மகன் கௌதம் 20, தனது ஆட்டோவை திருடியதை அறிந்து, அவரிடம் இருந்த ஆட்டோவை மீட்டு சின்னமனூர் போலீசில் ஒப்படைத்தார். சின்னமனூர் போலீசார் கௌதம் கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை