உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பச்சைபயறு உற்பத்தி அலுவலருக்கு விருது

பச்சைபயறு உற்பத்தி அலுவலருக்கு விருது

தேனி: தமிழக அளவில் ஒவ்வொரு பயிரியிலும் அதிக உற்பத்தி செய்யும் விவசாயிகள், வட்டார வேளாண் அலுவலர்களுக்கு அரசு சார்பில் விருது வழங்கப்பட்டு வருகிறது. 2023 --20-24ம் ஆண்டில் பயிர் சாகுபடியில் அதிக உற்பத்தி செய்ய உதவிய வேளாண் அலுவலர்களுக்கு சென்னையில் நடந்த விழாவில் அமைச்சர் பன்னீர்செல்வம் பரிசு வழங்கினார். பச்சைபயறு சாகுபடியில் அதிக உற்பத்தி செய்த உத்தமபாளையம் வேளாண் துணை அலுவலர் ஆனந்தனுக்கு விருது வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி