உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / விழிப்புணர்வு ஓட்டம்

விழிப்புணர்வு ஓட்டம்

போடி: சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளை தேசிய ஒற்றுமை தினமாக கொண்டா டும் வகையில் போடி காபி வாரியம் மூலம் விழிப்புணர்வு ஓட்டம் நடந்தது. காபி வாரிய துணை இயக்குநர் சக்தி தலைமை வகித்தார். இளநிலை தொடர்பாளர் சக்திவேல் முன்னிலை வகித்தார். பணியாளர்கள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டு தேசிய ஒற்றுமைக்கான ஓட்டம், உறுதிமொழி எடுத்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ