உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ரத்ததான முகாம்

ரத்ததான முகாம்

பெரியகுளம்; பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் தேசிய தன்னார்வ ரத்ததானம் முகாம் நடந்தது. ரத்த மைய அலுவலர் பாரதி தலைமை வகித்தார். ரத்ததான ஒருங்கிணைப்பாளர் அஜித் பாண்டி முன்னிலை வகித்தார். 10 க்கும் அதிகமான தன்னார்வலர்கள் 20 யூனிட் ரத்தம் வழங்கினர்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ