உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / காலை உணவு திட்ட ஆய்வு

காலை உணவு திட்ட ஆய்வு

தேனி : அரசு, உதவி பெறும் பள்ளிகளில் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவுத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொம்மையகவுண்டன்பட்டி அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளி, கொடுவிலார்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் காலை உணவுத்திட்டத்தை கலெக்டர் ஷஜீவனா, சமூக நலத்துணை கமிஷனர் லில்லி ஆய்வு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ