மேலும் செய்திகள்
போலீஸ் செய்தி
09-Sep-2026
டூவீலர் மீது லாரி மோதி விபத்து: இருவர் பலி
06-Oct-2026
டோரதி - டிரைலர்
18-Sep-2026
தேனி:தேனியை சேர்ந்தவர் பாண்டியன். இவர் டூவீலரில் கலெக்டர் அலுவலகத்தின் பின்னால் உள்ள ரோட்டில் சென்றார். அப்போது அவரது டூவீலரில் இருந்து கரும்புகை வெளியேறியது. உடனே அவர் டூவீலரை நிறுத்திவிட்டு இறங்கி ஓடினார். டூவீலர் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. பாண்டியன் புகாரில் தேனி போலீசார் விசாரிக்கின்றனர். இதற்கு வெயிலின் தாக்கம் காரணமில்லை என்றும் பழைய டூவீலர் என்பதால் என்ஜினில் தீப்பிடித்து விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
09-Sep-2026
06-Oct-2026
18-Sep-2026