உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கேமரா திருட்டு

கேமரா திருட்டு

தேவதானப்பட்டி : தேவதானப்பட்டி மேட்டுவளவு காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பாண்டி ரமேஷ். இவர் அதே பகுதியில் தனது நகைக்கடை, பர்னிச்சர் கடை முன்பு ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள இரு கண்காணிப்பு சி.சி.டி.வி., கேமிராவை பொருத்தியுள்ளார். மர்ம நபர்கள் கேமராவை திருடிச் சென்றனர். தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி