உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / டம்டம் பாறை அருகே கார் பிரேக் கட்: இருவர் காயம்

டம்டம் பாறை அருகே கார் பிரேக் கட்: இருவர் காயம்

தேவதானப்பட்டி: மதுரை டி.ஆர்.ஓ., காலனி புதூரைச் சேர்ந்தவர் கே.விஜய் 25. அதே ஊர் ஆளங்குளம் பகுதியைச் சேர்ந்த கார் டிரைவர் ஜி.விஜய் 27. சுற்றுலாவிற்கு கொடைக்கானல் சென்று விட்டு மதுரைக்கு திரும்பும் போது டம்டம் பாறை அருகே கார் பிரேக் கட்டானது. இதனால் கார் ரோட்டோர கல்லில் மோதி நின்றது. இதில் கே.விஜய்க்கு கை, காலில் பலத்த காயம் ஏற்பட்டது. 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். டிரைவர் விஜய்க்கு காயம் ஏற்பட்டது. தேவதானப்பட்டி போலீசார் டிரைவர் விஜய்யிடம் விசாரணை செய்து வருகின்றனர்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை