மேலும் செய்திகள்
அரசு பஸ் மோதி ஐயப்ப பக்தர்கள் 3 பேர் காயம்
18-Dec-2024
பெரியகுளம்: பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டி சஞ்சீவி நகரைச் சேர்ந்தவர் காமாட்சி 60. பெரியகுளம் தேனி ரோடு முந்தைய வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். எதிரே வந்த டூவீலர் மோதியதில் காயமடைந்தார். விபத்து ஏற்படுத்திய தென்கரை போக்குவரத்து போலீஸ்காரர் சுராஜ் மீது வழக்கு பதிவு செய்து, தென்கரை எஸ்.ஐ., ஜீவானந்தம் விசாரணை செய்து வருகிறார்.
18-Dec-2024