உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / புகையிலை விற்ற 2 பேர் மீது வழக்கு

புகையிலை விற்ற 2 பேர் மீது வழக்கு

ஆண்டிபட்டி: கண்டமனுார் பகுதியில் உள்ள கடைகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். கண்டமனுார் ரங்கநாதர் கோயில் தெருவைச் சேர்ந்த சேர்மதுரை, ராமலிங்கபுரத்தைச் சேர்ந்த பால்பாண்டி ஆகியோர் கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பாக்கெட்டுகள் விற்பனை செய்தது தெரியவந்தது. ரூ.3864 மதிப்புள்ள 4 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை