உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சிறுமி திருமணம் ஒருவர் மீது வழக்கு

சிறுமி திருமணம் ஒருவர் மீது வழக்கு

பெரியகுளம்: மதுரையைச் சேர்ந்த 18 வயதுபூர்தியடையாத சிறுமி. இவரை குள்ளப்புரம் கிழக்கு தெருவைச் சேர்ந்த லாரி டிரைவர் கிஷோர் குமார் 26. திருமணம் செய்தார். தற்போது சிறுமி 4 மாதம் கர்ப்பமாக உள்ளார். ஊர்நல அலுவலர் மாரியம்மாள் புகாரில், பெரியகுளம் அனைத்து மகளிர் போலீசார் கிஷோர்குமார் மீது வழக்கு பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை