மேலும் செய்திகள்
மாவட்டத்துக்கு புது சி.இ.ஓ.
05-Nov-2025
தேனி: தேனி முதன்மை கல்வி அலுவலராக (சி.இ.ஓ.,) நாகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் திண்டுக்கல் இடைநிலைக்கல்வி மாவட்ட கல்வி அலுவலராக இருந்து பதவி உயர்வில் சி.இ.ஓ.,வாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 4 மாதங்களாக திண்டுக்கல் சி.இ.ஓ., உஷா, தேனியை கூடுதல் பொறுப்பாக கவனித்தார்.
05-Nov-2025