உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சி.ஐ.டி.யு., ஆர்ப்பாட்டம்

சி.ஐ.டி.யு., ஆர்ப்பாட்டம்

தேனி: தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே சி.ஐ.டி.யு., சார்பில் எஸ்.ஐ.ஆர்., பணிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், டெல்லியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோருக்கு ஆதரவாகவும் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் சண்முகம் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ராமசந்திரன் முன்னிலை வகித்தார். விவசாயிகள் சங்க நிர்வாகி ஆறுமுகம், விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட நிர்வாகி நாகராஜ் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை