மேலும் செய்திகள்
127 கிலோ புகையிலை பதுக்கியவர் கைது
04-Oct-2024
பெரியகுளம் : பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டி தேவர் தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கரன் 41. இவர் முந்தைய தீப்பெட்டி கம்பெனி அருகே 567 மது பாட்டில்களை சில்லரை விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்தார். தென்கரை எஸ்.ஐ., ஜீவானந்தம் மது பாட்டில்களை கைப்பற்றி, தப்பியோடிய பாஸ்கரனை தேடி வருகின்றனர்.--
04-Oct-2024