உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பாலித்தீன் பறிமுதல்

பாலித்தீன் பறிமுதல்

போடி: போடி அருகே மீனாட்சிபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பேக்கரி, பலசரக்கு, டீ கடை உள்ளிட்டபகுதியில் பேரூராட்சி செயல் அலுவலர் யோக ஸ்ரீ தலைமையில் ஆய்வு நடந்தன. இதில் தடை செய்யப்பட்ட 20 கிலோ பாலிதீன் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ரூ. 2 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்