உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆலோசனை கூட்டம்

ஆலோசனை கூட்டம்

தேனி: ஹிந்து எழுச்சி முன்னணி சார்பில், அல்லிநகரம் தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாவட்டத் துணைச் செயலாளர் சுப்பையா தலைமை வகித்தார். நகர செயற்குழு உறுப்பினர் பெரியசாமி முன்னிலை வகித்தார். மாவட்டப் பொருளாளர் செந்தில்குமார் ஆலோசனைகளை வழங்கி பேசினார். மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ், மாவட்டச் செயலாளர் ராமமூர்த்தி, மாவட்ட துணைச் செயலாளர் சக்திவேல், நகரச் செயலாளர் அய்யப்பன், சதுர்த்தி ஊர்வலம் சிறப்பாக நடக்க உதவிய போலீசாருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. போலீஸ் சார்பில் வழங்கப்பட்ட தண்ணீர், பிஸ்கட் ஆண்டுதோறும் வழங்க வேண்டும். சீனாவிற்கு சென்ற பிரதமர் இரு நாடுகளின் நட்புறவை பலப்படுத்தியதற்கு பாராட்டு தெரிவித்தல் என்பன உள்ளிட்ட 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை