உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பஸ் மோதி பசு காயம்

பஸ் மோதி பசு காயம்

பெரியகுளம்: பெரியகுளம் தென்கரை பட்டாளம்மன் கோயில் தெரு காமாட்சி 47. இவரது பசு மாட்டை வீட்டிலிருந்து கால்நடை மருத்துவமனைக்கு, தண்டுப்பாளையம் ரோடு வழியாக அழைத்து சென்றார். தேனியிலிருந்து பெரியகுளம் நோக்கி சென்ற அரசு பஸ் மாட்டின் மீது மோதியது. இதில் மாட்டின் கால்கள், தலையில் அடிபட்டது. காமாட்சி புகாரில், உசிலம்பட்டி கீழபுதூரைச் சேர்ந்த அரசு பஸ் டிரைவர் சந்திரமோகன் மீது தென்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை