உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  மகள் மாயம் : தந்தை புகார்

 மகள் மாயம் : தந்தை புகார்

போடி: கேரளா, கோவிலூர் வட்டவடை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் 43. இவர் குடும்பத்துடன் இரண்டு நாட்களுக்கு முன்பு மகா சிவராத்திரி திருவிழாவிற்காக போடியில் உள்ள குண்டாலீஸ்வரி கோயிலுக்கு வந்துள்ளார். திருவிழா முடிந்து ஊருக்கு கிளம்பி கொண்டிருந்தபோது மகள் அபிநயா 19, வை காணவில்லை. தந்தை புகாரில் போடி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை