உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வி.ஏ.ஓ.,க்கள் ஆர்ப்பாட்டம்...

வி.ஏ.ஓ.,க்கள் ஆர்ப்பாட்டம்...

தேனி: தேனி தாலுகா அலுவலகத்தில் அனைத்து கிராம நிருவாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில், வருவாய்த்துறை செயலாளர், ஆணையர் முன்னிலையில் பேச்சுவார்த்தையில் மறுபேச்சுவார்த்தையில் முடிவு எடுக்கும் முன், டிஜிட்டல் கிராப் சர்வே பணிகளை தொடங்க அழுத்தம் கொடுக்க வேண்டாம் என்பதை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டப் பொருளாளர் மதுக்கண்ணன் தலைமை வகித்தார். வட்டத் தலைவர் மகேஸ்வரி, செய்தி தொடர்பாளர் ஜீவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். உறுப்பினர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை