மேலும் செய்திகள்
பா.ஜ., மகளிரணி ஆர்ப்பாட்டம்
5 hour(s) ago
தேனி: கோவையில் கல்லுாரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டித்து பா.ஜ., மகளிரணி சார்பில் தேனி கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. மகளிரணி மாவட்ட தலைவி ஜீவாபாண்டீஸ்வரி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ராஜபாண்டியன், முன்னாள் மாவட்ட தலைவர் பாண்டியன் முன்னிலை வகித்தனர்.
5 hour(s) ago