உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்

தேனி, செப்.23– தேனி பங்களாமேட்டில் தமிழர் தேசம் கட்சி சார்பில் மேகமலை, வருஷநாடு உள்ளிட்ட 102 கிராம மக்களை வெளியேற்றுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கட்சி தலைவர் செல்வகுமார் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் வன உரிமை சட்டத்தை அமல்படுத்தவும் கோரினர். இதில் ஆண்டிபட்டி எம்.எல்.ஏ., மகாராஜன், விவசாய சங்க செயலாளர் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை