மேலும் செய்திகள்
டாஸ்மாக் பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
07-Oct-2026
தேனி: பழனிசெட்டிபட்டியில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக குடோன் முன்பு சுமை துாக்கும் தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட பொருளாளர் மணிகண்டன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார். சங்க அங்கீகார தேர்தலை நடத்த வேண்டும், 2025 ஜூலை முதல் நிலுவையில் உள்ள கூலியை வழங்க வேண்டும், வருகை பதிவேட்டில் தொழிலாளர்கள் பெயர் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். நிர்வாகிகள் கருப்பையா, குமார், நல்லமாயன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
07-Oct-2026