உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அங்கன்வாடி திறக்காததால் சிரமம்

அங்கன்வாடி திறக்காததால் சிரமம்

பெரியகுளம்: பெரியகுளம் அருகே வடுகபட்டி 2 வதுவார்டில் சேடபட்டி உள்ளது. இந்தப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் 25 சிறுவர்கள், சிறுமிகள் உள்ளனர். தற்போது வாடகை கட்டடத்தில் செயல்படுகிறது. தொட்டி கட்டி சிறுவர்கள் விளையாடுவது, மழை பெய்தால் சிறிய இடத்திற்கு செல்லும் பாதுகாப்பற்ற நிலை இருந்து வருகிறது. இதனால் இதன் எதிர்ப்புறம் பேரூராட்சியிலிருந்து ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது. கட்டுமானப் பணி முடிந்து பல மாதங்களாகியும் அங்கன்வாடி திறக்கப்படாமல் உள்ளது. பேரூராட்சி நிர்வாகம் விரைவில் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை