உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மாவட்ட செஸ் போட்டி

மாவட்ட செஸ் போட்டி

தேனி : தேனி கிராண்ட் மாஸ்டர் செஸ் அகாடமியில் குடியரசு தனத்தை முன்னிட்டு மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடந்தது. அகாடமி பொருளாளர் கணேஷ்குமார் தலைமை வகித்தார். செயலாளர் மாடசாமி முன்னிலை வகித்தார். அகடாமி தலைவர் சையது மைதீன் வரவேற்றார். போட்டி ஏற்பாடுகளை அஜ்மல்கான்,செயதிருந்தார். போட்டிகள் 9,11, பொதுப்பிரிவில் நடந்தது. ஒன்பது வயது பிரிவில் தியாஸ்ரீ, செல்வநிரஞ்சன், லோகேஷ்சக்தி, 11 வயது பிரிவில் சித்தேஷ், சைரஸ்ப்ளசன், தேகந், பொதுப்பிரிவில் தாரணிக்காஸ்ரீ, ராஜேஸ்வரன், அஸ்வத் முதல் 3 இடங்களை வென்றனர்.கே.லட்சுமிபுரம் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மாரிதங்கம், தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை மருத்துவர் ராஜேஸ்வரன், போட்டிகளை துவக்கி வைத்து, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை