மேலும் செய்திகள்
மாவட்ட கிரிக்கெட் போட்டி
11-Jul-2025
மாவட்ட கிரிக்கெட் போட்டிகள்
25-Jun-2025
தேனி: தேனி மாவட்ட கிரிக்கெட் அசோஷியேசன் சார்பில் நடந்த கிரிக்கெட் போட்டியில் ஸ்மாஷர்ஸ் அணி வெற்றி பெற்றது.தேனியில் நடந்த முதல் பிரிவு போட்டியில் ஸ்மாஷர்ஸ், மிஷின் கன்ஸ் அணிகள் மோதின. மிஷின் கன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 35 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது. ஸ்மாஷர்ஸ் அணி வீரர் தீபன்ராஜ் 4 விக்கெட் வீழ்த்தினார். சேசிங் செய்த ஸ்மாஷர்ஸ் அணி 34.1 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்து, வெற்றி பெற்றது.
11-Jul-2025
25-Jun-2025