உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தி.மு.க., பொதுக்கூட்டம்

தி.மு.க., பொதுக்கூட்டம்

பெரியகுளம்; பெரியகுளம் வடகரை அரசு போக்குவரத்து டெப்போ எதிர்ப்புறம் பெரியகுளம் நகர தி.மு.க., மற்றும் வடக்கு மாவட்ட மாணவணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது.நகர செயலாளர் முகமது இலியாஸ் தலைமை வகித்தார். மாவட்ட அவைத்தலைவர் செல்லப்பாண்டியன், மாணவரணி அமைப்பாளர் ஸ்டீபன் முன்னிலை வகித்தனர்.தங்கதமிழ்செல்வன் எம்.பி., சரவணக்குமார் எம்.எல்.ஏ., கட்சி பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி,வடக்கு ஒன்றிய செயலாளர் பாண்டியன், நகராட்சி தலைவர் சுமிதா, ஒன்றிய தலைவர் தங்கவேல் உட்பட பலர் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி