உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / டிரைவர் தற்கொலை

டிரைவர் தற்கொலை

பெரியகுளம் : பெரியகுளம் கீழவடகரை தெய்வேந்திரபுரத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி 32. வேன் டிரைவர் இவரது மனைவி லோகேஸ்வரி 21. இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை என கிருஷ்ணமூர்த்தி மன வேதனையில் இருந்துள்ளார். இதனால் வீட்டு மாடியில் கிருஷ்ணமூர்த்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வடகரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !