மேலும் செய்திகள்
போலீஸ் செய்தி
29-Dec-2024
தேனி : பழனிசெட்டிபட்டி சுப்பிரமணிய சிவா தெரு சண்முகவேலு 77.இவர் பழனிசெட்டிபட்டியில் தேனி-கம்பம் ரோட்டை கடந்து சென்றார்.அப்போது அதே பகுதியை சேர்ந்த சஞ்சய் 19, ஓட்டிவந்த டூவீலர் சண்முகவேலு மீது மோதியது.காயமடைந்தவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். சண்முகவேலு மகள் சோமசுந்தரி புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
29-Dec-2024