மேலும் செய்திகள்
தேர்தல் 'லோகோ' வெளியீடு
25-Mar-2026
தேனி;சட்டசபை தேர்தலை முன்னிட்டு தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட வள்ளி நகரில் திருநங்கைகளிடம் 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. டி.ஆர்.ஓ., ராஜகுமார் தலைமையில் உறுதி மொழி எடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குநர் சந்திரா, மாவட்ட சமூக நல அலுவலர் விஷ்ணுபிரியா, பி.ஆர்.ஓ. எடிசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
25-Mar-2026