உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

தேனி: தேனி என்.ஆர்.டி.,நகரில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் தேனி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் தலைமையில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை காலை 11:00 முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கிறது. இந்த கூட்டத்தில் தேனி, போடி, ராசிங்காபுரம் மின் உபகோட்டங்களை சேர்ந்த மின் நுகர்வோர்கள் மனுக்கள், புகார்களை தெரிவிக்கலாம் என, மின்வாரிய செயற்பொறியாளர் முருகேஸ்பதி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ