உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  கடைகளை சேதப்படுத்திய யானை

 கடைகளை சேதப்படுத்திய யானை

மூணாறு: மூணாறு பகுதியில் வலம் வரும் படையப்பா ஆண் காட்டு யானை ஒரு மாதத்திற்கும் மேலாக மதம் பிடித்த அறிகுறியுடன் சுற்றித் திரிகிறது. மாட்டுபட்டி பகுதியில் இரண்டு நாட்களாக முகாமிட்ட படையப்பா நேற்று அதிகாலை 3:00 மணிக்கு மாட்டுபட்டி அணையில் படகு குழாமுக்கு செல்லும் நுழைவு பகுதிக்கு சென்றது. அங்கு ரேட்டோரம் இருந்த ஜான்சன், தட்டான், மாடையா கடைகளை சேதப்படுத்தியது. கடைகளில் இருந்த பழ வகைகள், உணவு பொருட்கள் ஆகியவற்றை தின்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை