உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / செயற்குழு கூட்டம்

செயற்குழு கூட்டம்

பெரியகுளம்: பெரியகுளம் வடக்கு ரதவீதியில், ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் சங்க செயற்குழு கூட்டம் தலைவர் கோபாலன் தலைமையில்நடந்தது. செயலாளர் தாமோதரன், பொருளாளர் முருகேசன் முன்னிலை வகித்தனர். பெரியகுளம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மேலாளர் செல்வி, வங்கி கணக்கு சார்ந்த கேள்விகளுக்கு பதிலளித்தார். 2026 ஜன.11ல் சங்கத்தின் 41 வது ஆண்டு விழா நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.உறுப்பினர் மனோகரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை