மேலும் செய்திகள்
நாளை விவசாயிகள்குறைதீர் கூட்டம்
26-Jun-2025
தேனி; கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நாளை மறுநாள் (ஜூலை 25) காலை 10:30 மணிக்கு நடக்கிறது. இதில் வேளாண்துறை தொடர்பான திட்டங்கள், விவசாயம் தொடர்பான குறைகள் உள்ளிட்டவற்றை விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவிக்கலாம். நேரடியாக மனுக்களும் வழங்கலாம். என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.
26-Jun-2025