உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / நுண் கலை வகுப்பு துவக்கம்

நுண் கலை வகுப்பு துவக்கம்

தேனி: முத்துத்தேவன்பட்டி தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான நுண்கலை வகுப்புகள் துவக்க விழா நடந்தது.உறவின்முறைத்தலைவர் தர்மராஜன், துணைத்தலைவர் ஜீவகன், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் ராமச்சந்திரன், பள்ளி செயலாளர் அருண்குமார், இணைச்செயலாளர் விக்னேஷ்பிரபு, முதல்வர் ராஜேஷ்வரிஉள்ளிட்டோர்பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ