உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  வாகனம் மோதியதில் வனக்காப்பாளர் காயம்

 வாகனம் மோதியதில் வனக்காப்பாளர் காயம்

பெரியகுளம்: பெரியகுளம் அருகே மேல்மங்கலம் அம்மாபட்டி தெருவைச் சேர்ந்தவர் பெரியகருப்பன் 49. தேனி வனத்துறை அலுவலகத்தில் வனக்காப்பாளராக பணி புரிந்து வருகிறார். வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு டூவீலரில் திண்டுக்கல்- தேனி பைபாஸ் ரோட்டில் சென்றுள்ளார். சருத்துப்பட்டி பிரிவு அருகே அடையாளம்தெரியாத வாகனம் மோதியதில் பெரியகருப்பன் காயமடைந்தார். மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை