உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கஞ்சா பதுக்கியவர் கைது

கஞ்சா பதுக்கியவர் கைது

தேனி : உத்தமபாளையம் எஸ்.ஐ., பாலசுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். உத்தமபாளையம் நீதிமன்றம் அருகே உள்ள மயானத்தில் சந்தேகம்படும் படி நின்றிருந்த கருக்கோடை சந்துருவை 25, விசாரித்தனர். அவரை கைது செய்து, 20 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை