உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பூண்டு வியாபாரி போதையால் இறப்பு

பூண்டு வியாபாரி போதையால் இறப்பு

பெரியகுளம்: கொடைக்கானல் மன்னவனூர் பட்டாளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி செல்லத்தாய். இருவரும் வெள்ளைப்பூண்டு விவசாயம் செய்து வருகின்றனர். அதிகளவில் மது குடித்து பாலகிருஷ்ணன் நிதானமிழந்து கிடந்தார். அங்கு வேலை செய்து கொண்டிருந்தவர்கள் விசாரித்தனர். நெஞ்சுவலி என கூறிய பாலகிருஷ்ணன் சிறிது நேரத்தில் இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி