உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மாணவிகள் சுற்றுலா

மாணவிகள் சுற்றுலா

தேனி : சமூகநலத்துறை சார்பில் பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அரசு ஆதிதிராவிடர் நல பள்ளி மாணவியர் விடுதி, பிற்படுத்தப்பட்டோர் நல பள்ளி மாணவியர் விடுதியில் தங்கி பயிலும் 100 மாணவிகள் சுற்றுலாவிற்கு தேர்வு செய்யப்பட்டனர்.இவர்கள் சென்ற சுற்றுலா பஸ்சை தேனியில் கலெக்டர் ஷஜீவனா வழி அனுப்பிவைத்தார். மாணவிகள் கீழடி அருங்காட்சியகம், மதுரையில் உள்ள கருணாநிதி நினைவு நுாற்றாண்டு நுாலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.நிகழ்வில் மாவட்ட சமூக நல அலுவலர் ஷியமளா தேவி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் வெங்கடாசலம், ஆதிதிராவிடர் நல அலுவலர் சசிகலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை