மேலும் செய்திகள்
ஜாக்டோ-ஜியா ஆர்ப்பாட்டம்
17-Oct-2025
தேனி: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை அட்டை அணிந்து ஜாக்டோ ஜியோ சார்பில் கலெக்டர் அலுவலகம் முன், தாலுகா அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தாஜூதீன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் அன்பழகன், ரவிக்குமார், சவுந்தரபாண்டியன், செல்வம், லட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
17-Oct-2025