மேலும் செய்திகள்
ஓய்வூதியர்கள் சங்க கூட்டம்
29-Sep-2025
தேனி: அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்க கூட்டம் வீரபாண்டியில் இன்று(அக்.,07) நடந்தது. கூட்டத்தில் பணி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு உடனடியாக பணப்பலன் வழங்கவும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள டி.ஏ., தொகையை வழங்கவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும், தனியாருக்கு மினி பேருந்து இயக்க அனுமதி அளித்த தமிழக அரசை கண்டித்தும் தீர்மானம் நிறைவேறியது.கூட்டத்தில் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். மேலும் கூட்டத்தில் புதிய உறுப்பினர்களின் சேர்க்கையும் நடந்தது.
29-Sep-2025